Thursday 14 October 2021

பள்ளியில் ஆயுத பூஜை விழா

 



 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை நிகழ்வு நடைபெற்றது .   பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் பங்கு பெற்று ஆயுத பூஜை நிகழ்வை  பள்ளியில் சிறப்பாக நடத்தினார்கள். அனைவருக்கும் காளாஞ்சி,பிரசாதங்கள்  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment