Wednesday, 25 July 2018

அப்துல் கலாம் முகமூடியுடன் மாணவர்கள் 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் முகமூடியுடன் வந்து அசத்தினார்கள்.

No comments:

Post a Comment