ரூபாய் 500 பரிசு பெற்ற தொடக்க நிலை மாணவரின் ஓவியம்
இன்றைய தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் வார இதழில் வெளியாகும் உங்கள் பக்கம் பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பாலமுருகனின் ஓவியம் தேர்வாகி வெளியாகி உள்ளது.மாணவருக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment