மாற்று திறனாளிக்கு தொடர்ந்து உதவி வரும் நடுநிலைப் பள்ளி மாணவி
மாற்று திறனாளிக்கு தொடர்ந்து உதவி வரும் நடுநிலைப் பள்ளி மாணவி குறித்து தினமலர் (22/07/2018 ) நாளிதழில் கண்ணம்மா பகுதியில் வரும் தேன் சிந்தும் தேவதை எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி காயத்ரியின் படத்துடன் பேட்டி வெளியாக உள்ளது.தினமலருக்கு நன்றி.லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:
Post a Comment