Saturday, 7 April 2018

தேவகோட்டை சிக்கன நாணய சங்கத்திற்கு தலைவர் ,துணை தலைவர் தேர்வு 



இன்று நடைபெற்ற தலைவர் ,துணை தலைவர் வேட்பு மனு தாக்கலில் திரு.கார்த்திகை அவர்கள் தலைவராகவும்,திரு.சுரேஷ்குமார் அவர்கள் துணை தலைவராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களையும் தேர்தல் பொறுப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.நாமும் வாழ்த்துவோமாக.

No comments:

Post a Comment