Sunday, 4 September 2022

 இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


 

 நாணய விகடன் இதழை பொழுதுபோக்காக படியுங்கள் - வ.நாகப்பன் பேச்சு 

உழைப்பு,சேமிப்பு,முதலீடு மூலம் செல்வந்தர் ஆவது எப்படி ?

 யாரை நம்பியும் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யாதீர்கள் - உங்களை நம்பி,நன்றாக படித்து இன்வெஸ்ட் செய்யுங்கள் - விழிப்புணர்வு கருத்தரங்கம் 

 




Wednesday, 31 August 2022

  கண்ணாடி மாளிகை நிகழ்ச்சி - சத்துணவு - சத்தான உணவு தொடர்பாக கலந்துரையாட வானொலி நேரலையில் இணையும் எட்டாம் வகுப்பு மாணவர் 

 

அகில இந்திய மதுரை வானொலி பண்பலையில் கண்ணாடி மாளிகை நிகழ்வில் மாணவ R J வாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வெ .ஆகாஷ் பங்கேற்கும் நிகழ்வு இன்று காலை 11-00  முதல் 12.00 மணி வரை  நேரலையில் கேட்டு மகிழுங்கள். நீங்களும் கண்ணாடி மாளிகை நேரலையில் சத்துணவு தொடர்பாக மாணவருடன் பேச , இணைய இத்துடன் உள்ள எண்களை 0452-2530170 மற்றும் 0452-2530171  தொடர்பு கொண்டு பேசலாம்.

 


Tuesday, 30 August 2022

 தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்  வழங்குதல் 



 

Sunday, 28 August 2022

 இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


 

Saturday, 27 August 2022

நிழல் இல்லாத நாள் - நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் 






Thursday, 25 August 2022

சான்றிதழ் வழங்கும் விழா