Saturday, 13 January 2024

14 /01/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



 பள்ளி மாணவர்களின் பொங்கல் விழா - வீடியோ 

https://www.youtube.com/watch?v=jbc2pnF8e9E&t=2s

https://www.youtube.com/watch?v=q3ytxqwrL5w&t=14s

Friday, 12 January 2024

 தேசிய இளைஞர் தினம்

விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள்
தேவகோட்டை தாசில்தார்  பேச்சு

விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் , ஓவிய போட்டிகள் 







Wednesday, 10 January 2024

  பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 






 

Tuesday, 9 January 2024

 

இந்தியாவின் முதல் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோள்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்கவிட்டு  பள்ளி மாணவர்கள் பாராட்டு




Thursday, 4 January 2024

படிக்கப் புத்தகம்  கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி 

 படிக்கும் வயதில் சிரமங்களை கருதாமல் தொடர்ந்து படியுங்கள் 

வங்கி  மேலாளர் அறிவுரை 





 

Tuesday, 2 January 2024

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

இரண்டாம்  பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்