Wednesday, 10 January 2024

  பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 






 


தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
  
                 பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் ,சத்துணவு ஊழியர்கள்  சக்கரை  பொங்கல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கினார்கள் .பொங்கல் கோலம் ,விளையாட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்விற்கான ஏற்பாடுகளை
ஆசிரியை முத்துலெட்சுமி , ஆசிரியர் ஸ்ரீதர்  ஆகியோர்  செய்து இருந்தார்கள் .

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவிகளுடன் மாணவர்களும் சேர்ந்து கோலம் போட்டு அசத்தினார்கள்.

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=q3ytxqwrL5w

https://www.youtube.com/watch?v=jbc2pnF8e9E



No comments:

Post a Comment