கூகுள் மீட் வழியாக பாடம் நடத்துவது எப்படி?
இணைய வழி கல்வியை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் கலந்துரையாடல்
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஈமெயில் உருவாக்கி கொடுத்து கூகுள் மீட்டையும் டவுன்லோட் செய்து கொடுத்த ஆசிரியர்கள்