உழைப்பே உயர்வு
எந்தவொரு நிகழ்வுக்கும் திட்டமிடுதலே முதல் வெற்றி
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த பயன்படும் செயற்கைகோள்
ஒன்றுபடுவோம் ! போராடுவோம் ! வெற்றிபெறுவோம் ! CPS ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவகோட்டை TNPTF ஆர்ப்பாட்டம் !
தோழமையுடன்
லெ .சொக்கலிங்கம்,
TNPTF ,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம் .
பாரதியார் பிறந்த தின விழா
பாரதியார் கவிதைகள் சொல்லி அசத்திய மாணவர்கள்
ஊரடங்கு நேரத்தில் பாரதியார் பிறந்த நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்த பள்ளி மாணவர்கள்
குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் போட்டி
இணையத்தில் கதை சொல்லி கலக்கிய மாணவர்கள்
மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை விலையில்லாமல் செய்யுங்கள் - கல்லூரி முதல்வர் அறிவுரை
தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்
நான்காம் முறையாக அரசி , பருப்பு வழங்குதல்