இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு
பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கும்,வாகனங்களுக்கு வழிகாட்டுவதற்கும் பயன்படும் செயற்கைகோள்
இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த மாணவர்கள்