Tuesday, 9 June 2020
Sunday, 7 June 2020
ஆளுமைகளுடனான அனுபவங்கள்
SBI வங்கியில் பத்து ரூபாயில் கணக்கு துவக்கி அசர வைத்த முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
இன்று சனிக்கிழமை 17/ 3 /2018 அன்று எமது வங்கியில் சிறுவர் சிறுமியருக்கான வங்கிக் கணக்கு துவங்கி அக்கணக்கினுடைய பாஸ் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. அவ்வமயம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இனிமையாக இருந்தது. கணக்குத் துவங்க காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் வங்கியின் சார்பாக வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
V.VELUMURUGAN,
CHIEF MANAGER,
SBI,
DEVAKOTTAI.
பாரத ஸ்டேட் பாங்கு, தேவகோட்டை கிளையின் சார்பாக சேமிப்பு விழிப்புணர்வு முகாம் மாணவ மாணவிகளுக்காக, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. வங்கிக் கிளையின் சார்பாக வேல்முருகன் முதன்மை மேலாளரும் , சிவக்குமார் துணை கிளை மேலாளர் அவர்களும் , வந்திருந்து சேமிப்புத் திட்டங்களை விளக்கி கூறினார்கள். மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வினாக்களை எழுப்பி தெளிவு பெற்றனர் . நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியரும் மற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளையும் வங்கியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
வணக்கம்
வி வேல்முருகன்,
முதன்மை மேலாளர்,
எஸ்பிஐ ,
தேவகோட்டை.

Friday, 5 June 2020
ஆளுமைகளுடனான அனுபவங்கள்
சுட்டி விகடன் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான யுவராஜன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை நடிக்க வைத்த அனுபவத்தை தனது முகநூலில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆஸ்கர் மழலைகள்!
சத்துணவை சாப்பிட்டு பள்ளியை பாராட்டிய வார இதழின் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன் அவர்கள்
இன்று தங்கள் பள்ளியில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.அந்த சுவையில் மாணவர்கள் மீதான அன்பும் அக்கறையும் தெரிந்தது.வாழ்த்துகள்!
கே.யுவராஜன் ,
சுட்டி விகடன்.

வருடத்தின் 365 நாள்களும் தன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு
நிகழ்வின் மூலம் பாடப் புத்தகத்துக்கு வெளியிலான அறிவைப் புகட்ட
சுழன்றுக்கொண்டிருப்பவர், லெ.சொக்கலிங்கம். தேவக்கோட்டை, சேர்மன்
மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அந்தச் சிறிய நடுநிலைப்
பள்ளிக்கு ஜெர்மனியில் இருந்தும் வி.ஐ.பி வந்ததுண்டு; ஜோலார்பேட்டையில்
இருந்தும் வந்ததுண்டு. கலெக்டரும் வந்து கல்விக்கு வழி காட்டியதுண்டு;
காகித மடிப்பாளரும் வந்து குதூகலப்படுத்தியது உண்டு.
குழந்தைகள்
ஒவ்வொருவரும் செம ஷார்ப். அழகாக கதைகள் சொல்கிறார்கள், மழலைக் குரலில்
ஆங்கிலத்தை இனிதாக்குகிறார்கள். ஒரு கதையைச் சொல்லி, 'நான் சொல்லும்போதே
நீங்க நடிச்சுக் காட்டணும்' என்றதும், அடுத்தடுத்த நொடிகளில் புரிந்து
நடித்து ஆஸ்கர் பெறுகிறார்கள். சுட்டி விகடனுக்காக அங்கே எடுத்த போட்டோ
காமிக்ஸ், இன்னும் சில தினங்களில்...
சத்துணவை சாப்பிட்டு பள்ளியை பாராட்டிய வார இதழின் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன் அவர்கள்
இன்று தங்கள் பள்ளியில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.அந்த சுவையில் மாணவர்கள் மீதான அன்பும் அக்கறையும் தெரிந்தது.வாழ்த்துகள்!
கே.யுவராஜன் ,
சுட்டி விகடன்.
Thursday, 4 June 2020
உலக சுற்று சூழல் தினம் தொடர்பான எனது பேட்டி
கேளுங்க , கேளுங்க இன்னைக்கு காலையில் 10 மணிக்கு கேளுங்க
கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள்
நாள் : 05/06/2020
நேரம் : காலை சரியாக10.00 AM மணி
நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்
உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!
கோடை FM வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் ஆளுமைகளுடனான அனுபவங்கள் தலைப்பில் அரசு தோட்டக்கலை அலுவலர் தர்மர் அவர்களுடனான எனது அனுபவம் பேட்டியாக ஒலிபரப்பாக உள்ளது.உலக சுற்று சூழல் தினம் தொடர்பான பேட்டியும் கேட்கலாம்.நன்றி.

Tuesday, 2 June 2020
ஆளுமைகளுடனான அனுபவங்கள்
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
இன்று இப்பள்ளி சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இயங்கும் ஆய்வகம் மற்றும் அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளும் போது தலைமை ஆசிரியரின் தனித்தன்மை - மாணவர்கள் மீது அக்கறை ஆர்வம் கண்டு உணரமுடிந்தது.அ .மு.மு. அறக்கட்டளை மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை இவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. தலைமை ஆசிரியரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
A . குயின் எலிசபெத்
முதன்மை கல்வி அலுவலர்.

Subscribe to:
Posts (Atom)