விருது வழங்கும் விழா
தேவகோட்டை- எல்
.ஐ.சி.சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா
நடைபெற்றது.
தமிழக அரசின் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி படத்துடன் வெளியாகி உள்ளது .மாண்புமிகு நீதியரசர் அவர்களின் படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது.