Saturday, 9 March 2019

 பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களுடன் குழுப்படம் 

Friday, 8 March 2019

இன்றைய நிகழ்ச்சி :

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

தலைப்பு : கவனிக்கலாமா?

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Thursday, 7 March 2019

விகடனின் மிலிட்டரி ஹெலிகாப்டர் 
  
 கல்லூரி படிப்பு முடித்த பிறகுதான் பல்கலைக்கழகம் பற்றி தெரியும் - துணைவேந்தர் உதவியால் 6வது படிக்கும்போதே எங்கள் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று உள்ளனர் - நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி - தலைமை ஆசிரியர் கருத்து 

 பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

வரலாறுகளை அறிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும் 

துணைவேந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடல் 








Tuesday, 5 March 2019

மாணவர்களுக்கு பாராட்டு 

வார வழிபாட்டில்  சாதனை செய்த மாணவர்கள் 

தொடர்ந்து நான்காம்  ஆண்டாக பரிசுகளை குவித்த மாணவர்கள் 




Saturday, 2 March 2019

 மாற்றி யோசியுங்கள் - வாழ்க்கை வளமாகும் 
 மனிதவள பயிற்சியாளர் பேச்சு 

அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் 


வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

தலைப்பு : மாற்றி யோசி