Wednesday, 6 August 2025

 

 சதுரங்க  பயிற்சி










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி அறிமுகம் நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியில் அறிமுக உரையாற்றிய செஸ் பயிற்சியாளர்கள்  சந்தியா, திவ்யா ஆகியோர்  பள்ளி மாணவர்களிடம் பேசும்போது , சதுரங்கத்தில் உள்ள பல்வேறு காயின்கள் தொடர்பாகவும், அவற்றின் புள்ளிகள் குறித்தும், சதுரங்க போர்டு குறித்தும்  பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி அறிமுகம் நடைபெற்றது.  செஸ் பயிற்சியாளர்கள்  சந்தியா, திவ்யா ஆகியோர்  பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கம் தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை விளக்கினார்.

 

 

வீடியோ : https://www.youtube.com/watch?v=XvLFpZvDdEc

No comments:

Post a Comment