Sunday, 10 August 2025

 மதுரையில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான ஆர்டிஐ மாநாட்டில் தேவகோட்டை டி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்களுடன் பங்கேற்ற இனிமையான தருணம். தோழமையுடன் லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.










No comments:

Post a Comment