Monday, 18 August 2025

 தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல்   வழங்கும் விழா




தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்களுக்கு   பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி  வழங்கினார் . 
                        நிலவரைபட நூல்  பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.
                                               

No comments:

Post a Comment