Monday, 8 July 2024

 சிவகங்கை மாவட்ட தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திருமதி.சூர்யா அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்   நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


 

No comments:

Post a Comment