Sunday 13 September 2020

ஆந்திரா மாநில நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி - 

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி ஆந்திர மாநில நாளிதழில் வண்ண படத்துடன் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment