Friday 24 July 2020

தம்பி,தங்கைகளிடம் நல்ல ஆளுமையை உருவாக்கும் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை தொடர்ந்து 10வது வாரமாக அகில இந்திய வானொலி பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் கேட்டு மகிழுங்கள் 

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பத்தாவது    வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


  அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -







 பண்பலை : கோடை பண்பலை 100.5

ஒலிபரப்பாகும் கிழமை  : சனிக்கிழமை ( 25/07/2020 பத்தாவது     வாரம் ( மொத்தம்   18 வாரங்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகும் ))


நேரம் : மதியம்  சரியாக12.30 PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி 

பண்பலை : மதுரை பண்பலை 103.3

ஒலிபரப்பாகும் கிழமை  : ஞாயிற்று கிழமை   ( 26/07/2020பத்தாவது    வாரம் ( மொத்தம்   18 வாரங்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகும் ))


நேரம் : நண்பகல் 12.02 PM மணி 
 
நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!


  ஒரு மணி துளி
நிகழ்ச்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியினை அனைவரும் கேட்கலாம்
 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR KODAIKANAL என்பதையும் , AIR MADURAI என்பதையும் சொடுக்கினால் முறையே  KODAIKANAL FM, MADURAI FM  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.

No comments:

Post a Comment