Monday 2 December 2019

 ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிகப்பெரிய மேடையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் தொகுப்பில்  பல்வேறு நடனங்களை இத்துடன் இணைத்துள்ள வீடியோக்களில் கண்டு மகிழலாம்.



 அழகே அழகு ! மழலைகளின் அழகிய நடனம் 
https://www.youtube.com/watch?v=gUWwy2zUGC0

பார்வையாளர்களை  சாமி ஆட வைத்த கருப்பர் நடனம்

 https://www.youtube.com/watch?v=n-_p0BWaccc

தேவதை வம்சம் பாடலுக்கு வண்ண உடைகளில் நடனம்

 https://www.youtube.com/watch?v=zXNnT59lO84

சிந்திக்க வைக்கும் மௌன நாடகம் 
 https://www.youtube.com/watch?v=LivJsbj0vqI

 பாரத நாட்டியம் நடனம் 
 https://www.youtube.com/watch?v=V5BUtpkfYqs

மரம் வளர்ப்போம்,இயற்கையை காப்போம் - நாடகம் 
 https://www.youtube.com/watch?v=w1J3mUJUksA

கோலாட்டம் நடனம் 
 https://www.youtube.com/watch?v=4sU6hf3Bt_0

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆங்கில உரை நிகழ்த்தும் மாணவி
 https://www.youtube.com/watch?v=vXvJhbyYydA

வில்லு பாட்டு 
https://www.youtube.com/watch?v=KV00xsSlFSE

 யோகாவில் செய்து அசத்தும் மாணவர்கள் 
 https://www.youtube.com/watch?v=QpLcEk88XYI

ஒரு மணி நேர நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கும் மாணவிகள் 
 https://www.youtube.com/watch?v=4sU6hf3Bt_0

நீங்கள் மேலே கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

நன்றி.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.





No comments:

Post a Comment