Thursday, 16 August 2018

 கேரள முதல்வர் அனுப்பிய  நன்றி கடிதம்


தமிழக மாணவர்களின் வெள்ள நிவாரண உதவிக்கு கேரள முதல்வர் நன்றி கடிதம் அனுப்பி உள்ளார் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பிஞ்சு கரங்கள் பணம் அனுப்பியது தொடர்பாக கேரள முதல்வருக்கு மெயில் வழியாக தகவல் அனுப்பினோம்.மெயில் சென்ற 30 நிமிடத்தில் கேரள முதல்வர் அவர்களிடம் இருந்து நன்றி கடிதம் மெயில் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.நன்றி.லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்

No comments:

Post a Comment