Thursday, 31 May 2018

விடுமுறைக்கு பின்பு நாளை  பள்ளிகள் திறப்பு

  விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் 



     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,வண்ண கிரையான்கள் ,கலர் பென்சில்கள் தமிழக அரசின் சார்பில் நாளை  பள்ளி திறந்த உடன் கொடுக்க தயார் நிலையில் உள்ளது.


No comments:

Post a Comment