Thursday, 17 May 2018

கேளுங்க ,கேளுங்க 19ம் தேதி   கேளுங்க !
 
 AIR மதுரை வானொலியில்  19/05/2018 மே  மாதம் 19 ஆம் தேதி மதியம் 2.30 MW (1269 KHZ) மணிக்கும் ,மதுரை FM வானொலியில் 103.3ல் இரவு 8.30 மணிக்கும் 




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்களின்  பல்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.அனைவரும் கேட்டு மகிழுங்கள் .

No comments:

Post a Comment