Wednesday, 16 May 2018

  இன்று முதல் (17/05/2018 - 19-05-2018) மூன்று நாட்களுக்கு சேக்கிழார் விழாவில் சிவன்கோவிலில் நடைபெறும் பெரிய புராணம் முற்றோதுதலில் 4286 பாடல்களை   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  பாட ஆரம்பித்துள்ளனர் .தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment