Wednesday, 10 January 2024

  பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 






 

Tuesday, 9 January 2024

 

இந்தியாவின் முதல் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோள்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்கவிட்டு  பள்ளி மாணவர்கள் பாராட்டு




Thursday, 4 January 2024

படிக்கப் புத்தகம்  கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி 

 படிக்கும் வயதில் சிரமங்களை கருதாமல் தொடர்ந்து படியுங்கள் 

வங்கி  மேலாளர் அறிவுரை 





 

Tuesday, 2 January 2024

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

இரண்டாம்  பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்  





 

Saturday, 30 December 2023

 31 /12/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



 ஆங்கில புத்தாண்டே  வருக ! நலம் எல்லாம் தருக !  என ஆங்கில வருடபிறப்பை பலூன் பறக்க விட்டு வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளி மாணவர்கள் 







 சுட்டா தெரியாது 

குத்தினா வலிக்காது 

புண்ணு வந்தா ஆறாது 

அது என்ன நோய்  ? 

வீடியோவில் காணுங்கள் 

 

https://www.youtube.com/watch?v=VBRVWSCv6u4

https://www.youtube.com/watch?v=xBl-t_y3zMM

https://www.youtube.com/watch?v=yxNNvCVwZQw

https://www.youtube.com/watch?v=7Grecrq0u3A

https://www.youtube.com/watch?v=RvN3F1kNmH8&t=2s

https://www.youtube.com/watch?v=UcKdIKlxLOI

https://www.youtube.com/watch?v=nPTb8sebP28

https://www.youtube.com/watch?v=C4LBsJfjJqk

https://www.youtube.com/watch?v=5o6TlLIrOUA

https://www.youtube.com/watch?v=3STNjjsfOu0

https://www.youtube.com/watch?v=NHx28y660J4&t=4s

https://www.youtube.com/watch?v=NzCp1nh50tg