Tuesday, 18 June 2024

வாசிப்பு பழக்கம் வெற்றியை தேடி தரும்

வருமான வரி துறை அதிகாரி பேச்சு 

படிக்கப் புத்தகம்  கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி 

 





 

Saturday, 15 June 2024

 16/06/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.




Friday, 14 June 2024

 குழந்தைகள் பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு 

 







 

Wednesday, 12 June 2024

  தமிழக அரசின்  விலையில்லா புத்தகங்கள் வழங்கும் விழா  

 








 

Monday, 10 June 2024

திறக்கப்பட்ட பள்ளிகள்; மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்

Friday, 7 June 2024

வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை 


அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு விளக்கிய ஆசிரியர்கள் 


Sunday, 2 June 2024

 *சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியாகி உள்ளது தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி தேதி 2/ 6 / 2024*.