இன்றைய தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வரைந்த ஓவியம் மாணவ பிரம்மாக்கள் பகுதியில் வெளியாகியுள்ளது
*
அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள்- இன்றைய
தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.
Sunday, 1 January 2023
ஆங்கில புத்தாண்டே வருக ! நலம் எல்லாம் தருக ! என ஆங்கில வருடபிறப்பை
பலூன் பறக்க விட்டு வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளி மாணவர்கள்