Tuesday, 12 June 2018


பாலின சமத்துவ  பயிற்சி முகாம் 

ஆணும் பெண்ணும் சரிபாதி 

செய்து பார்த்தாலே வாழ்க்கைக் கல்வி 

குழந்தை மைய செயற்பாட்டாளர் பேச்சு 

Sunday, 10 June 2018

 பகுதி - 2
இரண்டாம்  நாள் சுற்று பயணம் :

*அறிவியலின் அதிசயத்தை விளக்கும்  விஸ்வேஸ்வரய்யா மியூசியம் 

*இந்திரா காந்தி ராணுவ மியூசியம்


*இசையுடன் தண்ணீர் நடனம் ஆடி அசத்தும் பெங்களூரு இந்திரா காந்தி இசையுடன் நீர் ஊற்று பகுதி

*விதான் சௌதா 

Friday, 8 June 2018

விதை பென்சில் வழங்குதல் விழா

 பள்ளி மாணவர்களுக்கு பசுமை பரிசு வழங்கி அசத்திய பள்ளி 

மாணவர்கள் செடி வளர்க்க பென்சில் வழியாக ஆர்வத்தை தூண்டும் பள்ளி 

Wednesday, 6 June 2018

அழகான  ஹாட் ஏர் பலூன் செய்து அசத்திய மாணவர் 
மூளை வளர்ச்சி குறைவில்லாத குழந்தை பிறக்க 
நிச்சயதார்த்த மாத்திரை சாப்பிடுங்கள் 

ஆண்களும் தன்சுத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் 

டீ ,காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

மருத்தவ கருத்தரங்கில் தகவல் 

Sunday, 3 June 2018

 முதல் நாள் சுற்று பயணம் :
அறிவியலின் அதிசயத்தை விளக்கும்  விஸ்வேஸ்வரய்யா மியூசியம்

சூரிய உதயம் காண நந்தி மலை 

பல  ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருப்போம் என்பதை யோசிக்க வைக்கும் இஸ்ரோ

ராமானுஜரின் திருமேனி மிளிரும்  மேல்கோட்டை

பேப்பரை உள்ளே விட்டு வெளியே எடுக்கும் வகையில் அமைந்துள்ள தூண் காண பேலூர் செல்லுங்கள்

இசையுடன் தண்ணீர் நடனம் ஆடி அசத்தும் பெங்களூரு இந்திரா காந்தி இசையுடன் நீர் ஊற்று பகுதி

பெங்களூருவில் ஐந்து நாட்கள் சுற்று பயணம்