Sunday, 15 June 2025

 SBI வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் இன்று (EXISTING CUSTOMER)  குறைப்பு  எவ்வளவு ?







    SBI  வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 0 .50 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.


                         முன்பு வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு 8.20 என்கிற வட்டி விகிதத்தில் இருந்தால் அதனில் 0.50 குறைந்து 7.70 என தானாகவே .குறைக்கப்பட்டுள்ளது.

                                  இது RBI தற்போது கடந்த வாரத்தில் மாற்றியுள்ள repo  rate  பொறுத்து குறைக்கப்பட்டுள்ளது. உங்களது வீட்டு கடன் EBLR என்று இருக்கிறது என்று பார்த்து கொள்ளுங்கள். அப்போதுதான் repo  rate  குறைக்கப்பட்டவுடன் தானாகவே மாறிவிடும்.

                                             மற்ற வங்கிகளில் தானாக குறைக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இல்லை என்றால் கடிதம் கொடுத்து மாற்றி கொள்ளுங்கள்.நன்றி.

                                இந்த வட்டி குறைப்பு இந்த மாதத்திற்கானது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பாக ஒரு வட்டி  வட்டி குறைப்பு நடைபெற்றது.                           அதுவும் 0.25 புள்ளிகள் ஆகும் .                

                               ஓரிரு மாதங்களுக்கு முன்பான வட்டி குறைப்பும் உங்களது கணக்கில் சரியாக வந்து விட்டதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். 

                                                  இந்த மாதத்தில் இன்று மீண்டும் 0.50 புள்ளிகள் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 0.25+0.25+0.50=100 புள்ளிகள் குறைந்து இருக்க வேண்டும். நன்றி

லெட்சுமணன் 

kkdi






No comments:

Post a Comment