Friday, 9 August 2024

 கேளுங்க! கேளுங்க! நாளைக்கு (10/08/2024)  கேளுங்க - அகில இந்திய வானொலி மதுரை பண்பலையில் (103.3) நாளை (10/08/2024) இரவு 8.30 மணிக்கு கேளுங்க ! 


 நாரதர் சந்தித்த நாட்டுக்கோட்டை மாதரசி  உரையாடல்  கேட்டு மகிழுங்கள் 



பட்டாம்பூச்சி  நிகழ்ச்சி -
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள்


அகில இந்திய மதுரை FM  (103.3) வானொலி பண்பலையில் பட்டாம்பூச்சி நிகழ்ச்சியில்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பங்கேற்கும் நிகழ்வு நாளை இரவு (10/08/2024) இரவு 8.35 மணி முதல் 9.00 மணி வரை கேட்டு மகிழுங்கள்.

 லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

No comments:

Post a Comment