Thursday 7 July 2022

தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்குதல் 




 

 

 தேவகோட்டை - ஜூலை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்   வழங்கப்பட்டது.

                        

                    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு
சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்வனிதா,கௌசல்யா ,அமலா ஆகியோர் வழங்கினார்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா
சீருடைகள்  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment