Monday 12 April 2021

கொரோனா ஒழிந்து  இயல்பு  நிலை நாட்டில் வரவேண்டும் என தமிழ் வருட பிறப்பை தங்கள் வீடுகளில் இருந்து பலூன் பறக்க விட்டு வரவேற்கும் பள்ளி மாணவர்கள்




பட விளக்கம் : சித்திரையே வருக ! நலம் எல்லாம் தருக !  என தமிழ் வருடபிறப்பை வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளி மாணவர்கள் 

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=JzoBCdXPZMw

No comments:

Post a Comment