Saturday, 15 September 2018

 டூடுல் போட்டி - 

நடுநிலைப்  பள்ளி மாணவர்கள் வரைந்த படங்கள் இங்கே பிரசுரமாகி உள்ளதை காணுங்கள் 








‘உலக ஓசோன் தினம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சுட்டிகள் வரைந்து அனுப்பிய சுட்டி - டூடுல் போட்டியின் படங்கள்  இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் சுட்டி நண்பர்களே!

1) சி.காயத்ரி 

2) மு.பாலசிங்கம் 

3) சி.சிரேகா 

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ,தேவகோட்டை

No comments:

Post a Comment