Tuesday 11 September 2018

இன்றைய நிகழ்ச்சி (12/09/2018)

சுகாதார கண்காட்சி 

கழிவு பொருள்களிலிருந்து பயனுள்ள பொருள்களை தயாரித்தல் 

இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் 

நாள் :12/09/2018

நேரம் : காலை 9.15 மணி 

கண்காட்சியை திறந்து வைப்பவர் : லெ .சொக்கலிங்கம்,பள்ளி  தலைமை ஆசிரியர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment