Sunday 13 September 2015

                               ஆனந்த விகடன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அறம் செய விரும்பு திட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேர்வு


              நண்பர்களே ,இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை  செய்ய என்னை தேர்ந்தெடுத்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்,ஆனந்த விகடன் குழுமத்திற்கும் எனது நன்றி.( எனது படமும் ,பேட்டியும் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ளது )



லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.


No comments:

Post a Comment