Saturday, 26 October 2024

 

வெடி நம்மீது விழுந்தால் நில், படு,உருள் - தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
 

வெடிக்காமல் இருக்கும் வெடிகளை ஒன்று சேர்த்து தீ வைக்காதீர்கள் 


பாதுகாப்பான  தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு  விழிப்புணர்வு 






Wednesday, 23 October 2024


வாழ்க்கை முழுவதும் வாசிக்க  வேண்டும் - வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேச்சு 

 படிக்க புத்தகம் கொடுத்து  பரிசும் வழங்கிய பள்ளி 



Monday, 21 October 2024

இந்திய காவலர் நினைவு தினம் 

சமுதாயத்தில் காவலர்களின் பங்கு 

பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கலை நிகழ்ச்சிகள் மூலம் காவலர்களின் பணிகளை நினைவு கூர்ந்த மாணவர்கள் 







Sunday, 20 October 2024

 வீடுகளில் எண்ணெய் சட்டி தீப்பிடித்தால் தண்ணீரை ஊற்றி அணைக்கலாமா? பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் கூறிய தீயணைப்பு அதிகாரி - வீடியோக்கள் 

மழை அதிகம் பெய்தால் நாம் எடுக்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

பாம்பு வீட்டுக்குள் புகுந்தால் எந்த எண்ணுக்கு கால் செய்ய வேண்டும்?

புயல் ,வெள்ளம் பதித்த பகுதிகளில் நாம் நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?பிறருக்கு உதவுவது எவ்வாறு?

https://www.youtube.com/watch?v=E5Jv1s6iCkY

https://www.youtube.com/watch?v=YIkvSj0A2r4

https://www.youtube.com/watch?v=DAJtU5DhZu8

https://www.youtube.com/watch?v=uEyu3K36ck4

https://www.youtube.com/watch?v=aCPKKGaIr0U

https://www.youtube.com/watch?v=2Mo4lhRoDAE

https://www.youtube.com/watch?v=Y409vE--b1o

https://www.youtube.com/watch?v=jx0LlyCagLg

https://www.youtube.com/watch?v=urjZbwqWVyk

https://www.youtube.com/watch?v=foflpITQnpQ

https://www.youtube.com/watch?v=bwv4MwXt5AM


https://www.youtube.com/watch?v=o8fiwRB8DzY







   19/10/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Saturday, 19 October 2024

 தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்கள் குறித்து பல்வேறு தலைப்புகளில் அருமையாக உரையாற்றும் ஆறாம்  வகுப்பு மாணவி - ரித்திகா 

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி - தேவகோட்டை 

https://www.youtube.com/watch?v=vVCpJT1svjk

https://www.youtube.com/watch?v=ggeYEaPOFdw

https://www.youtube.com/watch?v=MBrOG9hnMqg

https://www.youtube.com/watch?v=j1m-mKKvLJI