Monday, 8 July 2024

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திருமதி.சூர்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு. தோழமையுடன் லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.**


 

Sunday, 7 July 2024

 தினத்தந்தி நாளிதழில் (08/07/2024) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி ஓவியா  கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது


 *🔴🟢🛑TIMES OF INDIA NEWSPAPER ல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் நிகழ்வு செய்தியாக வெளியாகி உள்ளது* 


Saturday, 6 July 2024

 07/07/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Friday, 5 July 2024

  தினத்தந்தி நாளிதழில் ( 01/07/2024)  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி அபர்ணாவின் கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது.


Thursday, 4 July 2024

 

விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள்
ஆர்.டி.ஓ. பேச்சு 
விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் , ஓவிய போட்டிகள் 







Monday, 1 July 2024

வாழ்க்கை செயல்களை எளிமைப் படுத்தி கொள்ளுங்கள் 

சோம வள்ளியப்பன் பேச்சு