Saturday, 6 July 2019

ஆபாசம்,இரட்டை அர்த்தங்கள்,அடிதடி  இல்லாமல் அருமையான சமூக மாற்றத்திற்கு  தேவையான படம் ராட்சசி 

கல்விதான் சொத்து என்பதை உணர்த்தியுள்ள படம்

குழிதட்டு நாற்றாங்கால் உற்பத்தி செய்யும் முறையை செய்து பார்க்கும் மாணவர்

தமிழக அரசின் பண்ணை சுற்றுலா திட்டத்தில் விவசாயம் கற்றுக்கொள்ளும் பயிற்சி

   டிராக்டர் ஓட்ட பயிற்சி


 அரசு தோட்டக் கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Thursday, 4 July 2019

தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தவேண்டும் 
  நூலகர் வேண்டுகோள் 

 முதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம் செய்தல்