Wednesday, 14 August 2024

 சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 



Tuesday, 13 August 2024

தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களையே வெளிமாநிலத்தவர் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு  அதிகம் படிக்கின்றனர்  

நாளிதழில் வெளியுறவுத்துறை செய்திகளை வாசிப்பது யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மிக முக்கியம்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர் தகவல் 


ஐ.எஃப்.எஸ் மாணவர்களுடன் கலந்துரையாடல் 


 


Monday, 12 August 2024

 தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு தலைப்புகளில் தகவல்களை அழகாக எடுத்துரைத்த மாணவர் யோகேஸ்வரன் 

https://www.youtube.com/watch?v=BxLHT30518Q

https://www.youtube.com/watch?v=y8-6b_FCKyM

https://www.youtube.com/watch?v=5Bh0UwOKcHc

https://www.youtube.com/watch?v=NW8xkWS8-S4

https://www.youtube.com/watch?v=FbZbwnvgwe4

https://www.youtube.com/watch?v=X9kI5YuEGAE

Sunday, 11 August 2024

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் (12/08/2024) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி ஓவியா வரைந்த படமும், மாணவர் நிகில் கவிதையும்  மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது



 

Saturday, 10 August 2024

 11/08/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Friday, 9 August 2024

 இதயம் எவ்வாறு துடிக்கிறது ?  புதிய விளக்கம் அளித்த ஆர்.ஜெ.

மாணவர்களின் பின்னுட்டம்  - வீடியோக்கள் 

மாணவர்களின் வானொலி அறிவிப்பாளர் ஆவது, வானொலி குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையாக,விளக்கமாக பதில் அளித்த கோடை பண்பலை ஆர்.ஜெ.க்கள் - விடீயோக்கள் 

https://www.youtube.com/watch?v=6Es3-bA5Eis&t=12s

https://www.youtube.com/watch?v=OBKoZcrmy9o

https://www.youtube.com/watch?v=v_40f76Liv8

https://www.youtube.com/watch?v=DCwi_umvWI8

https://www.youtube.com/watch?v=IQzGuwZv7FA

https://www.youtube.com/watch?v=zSGbRwSGMsU

https://www.youtube.com/watch?v=klcswTQLdKQ

https://www.youtube.com/watch?v=DGRNq5-z0Kk

https://www.youtube.com/watch?v=Vz_hszPe4gI

https://www.youtube.com/watch?v=mBC_TMAW7Q0

https://www.youtube.com/watch?v=koNmlilRbd4