Friday, 9 August 2024

 கேளுங்க! கேளுங்க! நாளைக்கு (10/08/2024)  கேளுங்க - அகில இந்திய வானொலி மதுரை பண்பலையில் (103.3) நாளை (10/08/2024) இரவு 8.30 மணிக்கு கேளுங்க ! 


 நாரதர் சந்தித்த நாட்டுக்கோட்டை மாதரசி  உரையாடல்  கேட்டு மகிழுங்கள் 


Wednesday, 7 August 2024

 இளங்கலை பட்டம் படித்து நல்ல  

குரல் வளமும் இருந்தால் வானொலி அறிவிப்பாளராவது எளிது 

அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் பேச்சு 


Tuesday, 6 August 2024

முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்து மாணவியின் அருமயான கருத்துள்ள பேச்சு - வீடியோ 


 https://www.youtube.com/watch?v=T-pcHj4WdmU


விடாமுயற்சி வெற்றி தரும் - கனரா வங்கியின் முதன்மை மேலாளர் பேச்சு - மாணவர்கள் பின்னுட்டம் பேச்சு - வீடியோ 

 https://www.youtube.com/watch?v=-6ZjSGkEECk

https://www.youtube.com/watch?v=9eiZvW03AQM

https://www.youtube.com/watch?v=V7B0PV0Qgyg

https://www.youtube.com/watch?v=bkwXA5xuD3c

https://www.youtube.com/watch?v=jYJEExG9Y04

https://www.youtube.com/watch?v=jYJEExG9Y04

https://www.youtube.com/watch?v=l6uoAKuwbOo&t=7s

Monday, 5 August 2024

வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு

 தண்ணீர் போதிய அளவு பருகுங்கள் 

 மருத்துவர் வேண்டுகோள் 


 




Friday, 2 August 2024

 கேளுங்க! கேளுங்க! நாளைக்கு (03/08/2024)  கேளுங்க - அகில இந்திய வானொலி மதுரை பண்பலையில் (103.3) நாளை (03/08/2024) இரவு 8.30 மணிக்கு கேளுங்க ! 


செல்வதில் உயர்ந்த  செல்வம்  கல்வி செல்வமே! பொருள்செல்வமே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் கேட்டு மகிழுங்கள் 



5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்குதல்