தேசிய வாக்காளர் தின விழா
17 வயதிலேயே புதிய வாக்காளருக்கான விண்ணப்பம் அளிக்கலாம்
அண்ணன் ,அக்காக்களை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
ஆர்.டி.ஓ. பள்ளி மாணவர்களிடம் பேச்சு
வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு ஆர்.டி.ஓ பரிசு வழங்குதல்
மாணவிகளுடன் மாணவர்களும் வாக்காளர் விழிப்புணர்வு கோலம் போட்டு அசத்தல்