Tuesday, 18 January 2022

  ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி  - இதமான அருவி குளியல் 

ஆயிரம் சேர்கள் - காணிக்கை - அதிசியக்க வைத்த சேட்டு முனியப்பன் சாமி

மூன்று மலைகளும் நான்கு நாட்களும்

  இரண்டாவது  மலை - வெள்ளி மலை -அடர்ந்த காடுகளின் வழியே இயற்கையை ரசித்த பயணம் 

 மூன்று நீர்விழ்ச்சிகளில் உற்சாக குளியல் 


 

Wednesday, 12 January 2022

பள்ளியில் சமத்துவ பொங்கல் நிகழ்வு 


 

Tuesday, 11 January 2022

 தேசிய இளைஞர் தினம் 

விவேகானந்தர் பிறந்த நாள்

 விவேகானந்தர் பொன்மொழி - மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள்  

 





Monday, 10 January 2022

 

இணையம் வழியாக நடைபெற்ற பாவை விழா போட்டிகள்

அழகாக மழலை மொழியில் திருப்பாவை ,திருவெம்பாவை பாடி பாராட்டு பெற்ற மாணவர்கள் 


Saturday, 8 January 2022

சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

 ஒவ்வொரு மாணவருக்கும்  ஐந்து  முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது 

 





Wednesday, 5 January 2022

புத்தாண்டில் புத்தகங்கள் வழங்குதல் 

வணக்கம் சொல்வது தமிழின் சிறப்பு - கல்லூரி முதல்வர் பேச்சு

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,நோட்டுகள்,சீருடைகள் வழங்குதல் 

 

Sunday, 2 January 2022

 *🛑🔵சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்களாக பதவியேற்றுள்ள திருமதி.ரெ. லெட்சுமி தேவி மற்றும்  திருமதி.சு. மாலதி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு. தோழமையுடன் லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*