Sunday, 5 January 2020

தமிழக அரசின்  விலையில்லா புத்தகங்கள் வழங்கும் விழா 

புத்தாண்டில் புத்தகங்கள்  வழங்கும் விழா 




 பெண் சுதந்திரம் - வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையாக  வாழும் கேப் ஓட்டுநர் 

ஆச்சரியத்தில் ஆழ்த்திய கேப் ஓட்டும் ஆளுமை


 சென்னையில் ஓட்டுனர்கள் உடன்  ஒரு நாள் முழுவதும் பல்வேறு வாகனங்களில் பயணித்த பொழுது ஏற்பட்ட அனுபவங்கள்

 பயணத்தில் எங்களை வியக்க வைத்த ஆளுமை

 தோழர் வேணுகோபால் அவர்களுடன் ஒரு சந்திப்பு

Friday, 3 January 2020

 உலகத்தின் நம்பர் 1 தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா ?

அட  நம்ம சென்னையில்தான் 

உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல சூப்பரான இடம் ரயில் மியூசியம் 




Thursday, 2 January 2020

பறவைகள் வளர்த்து செடிகளை அன்பாக பராமரிக்கும் இளம் தம்பதிகள்

 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை வானொலியில் கேளுங்க !


நாள் : 02/01/2020


நேரம் : மாலை சரியாக 6.15PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 

Wednesday, 1 January 2020

 தொடர் கல்வி செய்தியாளர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு