தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா
முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு
உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் நாகராஜ் மற்றும் வினிதா ஆகியோர் வழங்கினார்கள். ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment