Sunday, 12 October 2025

 12/10/2025 -   இன்றைய தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Friday, 10 October 2025

 வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுடன் பேச வேண்டும்

தலைமை ஆசிரியர் வேண்டுகோள் 

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் 





 *🛑🔴🟢இசைப் பயிற்சி* தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரம் தோறும் இசைப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது













 *🛑🔴🟢சதுரங்க பயிற்சி*    தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரம் தோறும் சதுரங்க பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது






















Thursday, 9 October 2025

 தமிழக அரசின்  அரும்பு,மொட்டு,மலர் பயிற்சி நூல் வழங்குதல் 

  எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள்  மாணவர்களுக்கு வழங்குதல்




Monday, 6 October 2025

 தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்  





Sunday, 5 October 2025

 05/10/2025 -   இன்றைய தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Wednesday, 1 October 2025

வித்யாரம்பம் நிகழ்வு 

கல்விக் கண் திறப்பு விழா

புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து வாழை இலையில் நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா 

 விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை