Wednesday, 4 December 2024

  தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சீருடை அளவெடுக்கும் பணி துவக்கம் 






 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும்  பணி நடைபெற்றது. 

                    குன்றக்குடி சின்ன மருது பெரிய மருது பாண்டியர் தையல் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன் , கணக்கர் ராஜேஸ்வரி , சீருடை சரிபார்ப்பவர்  கமலம்  மற்றும் சங்க உறுப்பினர்கள் அருள்ஜோதி , லட்சுமிதேவி , முத்துலெட்சுமி  ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கான அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர், வரும் கல்வி ஆண்டுக்கான விலையில்லா சீருடை பள்ளி மாணவர்கள் வழங்குவதற்காக இந்த அளவு எடுக்கும் பணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்  ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி , முத்துமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.



 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான  தமிழக அரசின் விலையில்லா சீருடை அளவெடுக்கும் பணியில் குன்றக்குடி தையல் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன் , கணக்கர் ராஜேஸ்வரி , சீருடை சரிபார்ப்பவர்  கமலம்  மற்றும் சங்க உறுப்பினர்கள் அருள்ஜோதி , லட்சுமிதேவி , முத்துலெட்சுமி  ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கான அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர், வரும் கல்வி ஆண்டுக்கான விலையில்லா சீருடை பள்ளி மாணவர்கள் வழங்குவதற்காக இந்த அளவு எடுக்கும் பணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்  ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி , முத்துமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=15ZW6psLws0






No comments:

Post a Comment