Tuesday, 31 December 2024

 இயற்கை இன்பம் - சூழல் சிந்தனைகள் 

மதுரை அகில இந்திய வானொலி பண்பலையில்  ஜனவரி 01 ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடர்ந்து தினமும் காலை 7.55 மணிக்கும் சுற்று சூழல் சிந்தனைகள் என்ற தலைப்பிலான எனது பேச்சு ஒலிபரப்பாகிறது .அனைவரும் கேளுங்கள்.நன்றி.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

https://www.tamilradios.com/air-madurai-fm-103-3




 லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் AIR  RADIO  என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR MADURAI FM என்பதை சொடுக்கினால்  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.



No comments:

Post a Comment