Friday, 11 October 2024

 'அ' னா .....  'ஆ' வன்னா...  அரிச்சுவடி ஆரம்பம் 

விஜயதசமித் திருநாள் , வித்யாரம்பத்துக்கு உகந்த நாள்.

பள்ளியில் சேர்க்கை இலவசம் 

அரசின் அனைத்து விலையில்லா பொருள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

எந்த கட்டணமும் கிடையாது 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,

தேவகோட்டை.

நாள் : 12/10/2024

நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை சேர்க்க  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள் 

நேரம் : காலை 7.15 மணி 

உங்கள் வீட்டு இளந்தளிர்களின் 

பிஞ்சுவிரல் பிடித்து , 

அரிச்சுவடியை ஆரம்பிக்க 

எங்கள் பள்ளியில் சேர்க்க 

இளம் வயது 

மழலைகளை இந்நிகழ்ச்சியில் 

கலந்து கொண்டு 

கல்வி கோவிலுக்குள் 

அடியெடுத்து வைக்க வாருங்கள்.

பள்ளியில் சேர்க்கை இலவசம் 

அரசின் அனைத்து விலையில்லா பொருள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

எந்த கட்டணமும் கிடையாது 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,

தேவகோட்டை.

நாள் : 12/10/2024

நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை சேர்க்க  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள் 

நேரம் : காலை 7.15 மணி 

No comments:

Post a Comment