Wednesday, 7 February 2024

 சத்துணவு மையத்திற்கு பாத்திரங்கள்  வழங்குதல்


 

 தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மையத்திற்கு தேவையான பாத்திரங்களை பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

                               இந்நிகழ்வில் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமையில்  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துலட்சுமி, முத்து மீனாள் ஆகியோர் பள்ளி சத்துணவு மையத்திற்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலான பாத்திரங்களை பள்ளியின் சார்பாக வழங்கினார்கள்.

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=Vy-MTCNmJEo

No comments:

Post a Comment